விஜய்யை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன், காரணத்துடன் கூறிய சேரன்

Report
129Shares

தமிழ் திரையுலகில் விஜய் அவர்களை வைத்து இயக்குவது பல இயக்குனர்களுக்கு கனவாக இருந்து வருகிறது.

அதில் தற்போது பிரபல இயக்குனர் சேரன் தான் எப்படி விஜய்யை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டேன் என்று காரணத்துடன் தெரிவித்துள்ளார்.

இதில் பேசிய சேரன் "விஜய்யுடன் படம் பண்ண எல்லாம் தயாராகிவிட்டது, விஜய்யும் கதை கேட்டு விட்டு ஓகே என்று கூறிவிட்டார். ஆனால் அந்த நேரத்தில் நான் தவமாய் தவமிருந்து படத்தின் வேளைகளில் ஈடுபட்டு இருந்ததால் என்னால் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை நான் இழந்தேன்" என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் சேரன்.