என்னது இது! பிக்பாஸ் அனிதாவை கடுமையாக விமர்சித்த பிரபலம்!

Report
9Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஓடிக்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்ப நாட்களிலேயே சுரேஷ் சக்ரவர்த்தி அனிதா சம்பத் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

அனிதாவின் பேச்சால் சிலருக்கு அவரின் மீது அதிருப்தி எழுந்துள்ளது. அதே வேளையில் சுரேஷ் சக்ரவர்த்திக்கு ஆதரவுகள் கூடி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க அனைத்து போட்டியாளர்களும் தங்கள் வாழ்க்கையில் சந்தித்துள்ள கஷ்டங்களை மறக்க முடியாத சம்பவங்களை கூறிவருகின்றனர்.

ரியோ, நிஷா, ஆரி, கேரியல்லா, ரேகா ஆகியோரை தொடர்ந்து அனிதா பேசும் புரமோ வெளியாகியுள்ளது.

மற்றொரு புரமோவில் தான் பெயர் வாங்க எப்படி கஷ்டப்பட்டிருக்கிறேன் என்றும் கூறி அழுதுள்ளார். மேலும் சுரேஷை தொடர்ந்து சாடி வருகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்வுகளை விமர்சித்து வரும் நடன இயக்குனர் சதீஷ் கதை கேட்பது எரிச்சலூட்டுகிறது. 5 வயசுல மனவலி இருக்குமா? என்னங்கடா இது. நான் அழகான கதை எதிர்பார்க்கிறேன். அழுதுகிட்டே தான் மனவலி கதையை சொல்லனுமா. இது ரேகா மேடம் அட்வைஸ் வேர, எதுவும் சொல்றாப்ல இல்ல என கூறியுள்ளார்.