இந்த வேலைக்கு இத்தனை லட்சமா? கோவால சொகுசு ஹோட்டல் ல நடந்த கூத்து- அதிர்ச்சியான தயாரிப்பாளர்

Report
16Shares

சினிமாவில் டாப் ஹீரோக்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பார்கள். தயாரிப்பாளர்களும் ஹீரோக்களின் போக்கில் விட்டு விடுவார்கள். இளம் வயதில் இருக்கும் இயக்குனர்கள் சிலர் நிறைய சாதிக்கிறார்கள்.

அப்படியானவர்களில் ஒருவர் அனைவராலும் அறியப்பட்டவர். கதை விசயத்தில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதே வேளையில் டாப் ஹீரோக்களை வைத்து வெற்றியும் கொடுத்துள்ளார்.

அண்மையில் அந்த இயக்குனரை வைத்து இரண்டு படங்கள் எடுக்க முடிவு செய்திருந்தாராம் பிரபல தயாரிப்பாளர்.

அந்த இயக்குனர் கோவாவில் சொகுசு ஹோட்டலில் ரூம் போட்டு கதை எழுதுகிறேன் என இழுத்தடித்துள்ளார்.

இதனால் தயாரிப்பாளர் சந்தேகமடைய கடைசியில் இரண்டு பக்க கதையை எழுதிவிட்டு ரூ 28 லட்சம் செலவு கணக்கை இயக்குனர் காட்டி தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்து போனாராம்.