பீர் ஊத்தி குளிக்கும் பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் - சர்ச்சைக்குரிய வீடியோ

Report
161Shares

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னிலையில் பிக்பாஸ் சீசன் 4 இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஆரம்பமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்ட நட்சத்திரங்களில் ஒருவர் தான் பாலாஜி முருகதாஸ், இவர் மாடல் மட்டுமின்றி Mr.Pefect Body 2017 என்ற பட்டத்தையும் வென்றுள்ளார்.

பிக்பாசில் தனது தாய் மற்றும் தந்தை போதைக்கு அடிமையான கதையை இவர் கூறியதால் போட்டியாளர்கள் கண்கலங்கினர்.

இந்நிலையில் தற்போது பாலாஜி முருகதாஸ் Swimming pool-ல், அவரின் தலையில் பீர் ஊத்தி குளிப்பது போன்ற வீடியோ வெளியாகி மிகவும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இதனை கண்ட நெட்டிசன்கள் அந்த விடியோவை பதிவிட்டு அவரை கிழித்தெடுத்து வருகின்றனர்.