அனுஷ்காவிற்கு முன் நடிகைகளுடன் டேட்டிங் செய்த விராட் கோலி? பெரிய லிஸ்ட்டு போகுதே!

Report
576Shares

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் ஆவர் விராட் கோழி. இவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்கவிற்கிறது. இதனை சில மாதங்களுக்கு முன் விராத் கோழி மற்றும் அனுஷ்கா ஷர்மா இருவரும் அறிவித்திருந்தார்கள்.

விராத் கோழி திருமணத்திற்கு முன்பு அழகிய ஹாட் நடிகைகளுடன் டேட்டிங் சென்றுள்ளாராம். விராட்கோலி அனுஷ்காவை திருமணம் செய்வதற்கு முன்பு டேட்டிங் செய்த பெண்களின் பட்டியல்:

1. தமன்னா

2. இசபெல் லைட்

3. சாரா ஜேன் தியாஸ்

4. சஞ்சனா கல்ராணி

5. சாக்க்ஷி அகர்வால்