என் மேல உட்காந்துகிட்டு உனக்கு யோகா கேக்குதா- பாபா ராம்தேவை தூக்கிப்போட்ட யானை

Report
8Shares

யோகாகு நிறைய ஸ்பெஷலிஸ்ட் இருக்காங்க. அதுல நம்ம பாபா ராம்தேவை யாராலும் மறக்க முடியாது.

யோகாவை தாண்டி அவரு வயித்துக் குள்ளேயே மாவு அறைக்கிற காட்சி எல்லாம் டாப் கிளாஸ்.

மனுஷன் தரையில யோகா செய்யுறது பத்தாதுனு யானை மேல உட்காந்துகிட்டு யோகா செய்யறாரு.

அதைப்பார்த்து காண்டான யானை சார் பாபா ராம்தேவை கீழே விழ வெச்சிருக்காரு. பாவம் அந்த யானைக்கு அவர் மேல என்ன காண்டோ