நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம்! சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு வந்த ஆபத்து! அனைவரையும் பதற வைத்த வீடியோ

Report
70Shares

இப்போதெல்லாம் திடீர் திடீர் என ஆபத்து சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளிச்சம் போட்டு காப்பட்டுவதால் மிக வேகமாக அனைவரிடமும் பரவிவிடுகிறது.

தற்போது ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரையும் அதிரவைத்துள்ளது. ஹைதராபாத்தில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சாலையில் பெண் ஒருவர் நடந்த சென்ற போது அருகில் இருந்த கட்டிடம் சரிந்து நிலை குலைந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த அப்பெண் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.