தனது பிறந்தநாளில் உயிரிழந்த மகன்- கதறும் காமெடி நடிகர், சோகமான சம்பவம்

Report
7Shares

ஹிந்தி சினிமாவுல நிறைய காமெடி படம் நடிச்சிட்டு வந்தவரு ராஜீவ் நிகாம்.

இவருக்கு நவம்பர் 8ம் தேதி பொறந்தநாள் வந்திருக்கு, கொண்டாட்டத்தில் இறங்கலாம் அப்படினு பாத்தா ஒரு சோக சம்பவம் நடந்திருக்கு.

அதாவது அவரோட மகன் நவம்பர் 8ம் தேதி உயிரிழந்திருக்காரு. இதனால ஒட்டுமொத்த குடும்பமே பெரிய சோகத்துல இருக்காங்க.