நடிகையுடன் நெருக்கமாக இயக்குனர் செய்த வேலை! புத்தாண்டில் மது பார்ட்டி! புகைப்படம் இதோ

Report
262Shares

இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஆபாசமான படங்களை அண்மைகாலமாக எடுத்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

யார் என்ன சொன்னாலும், எதையும் கண்டுகொள்ளாமல் என படங்களை எடுத்து தன்னுடைய Youtube பக்கத்தில் வெளியிட்டு ரூ 200 கட்டணத்தில் நிறைய சம்பாதித்துள்ளார். இந்த கொரோனா காலத்தில் அவர் இப்படி செய்தது பலருக்கும் ஆச்சர்யமே.

இந்நிலையில் தற்போது கோவாவில் விடுதி ஒன்றில் டேபிள் நிறைய மதுபாட்டில்கள் முன்பு அமர்ந்து கையில் மது கோப்பை பிடித்து பக்கத்தில் நடிகை Pooja Bhalekar உடன் நெருக்கமாக புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

அவரின் இந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.