நயன்தாரா கையில் இருந்த பிரபு இப்போ பாசிட்டிவிட்டியாக மாற்றம்

Report
352Shares

பிரபல நடிகை நயன்தாரா சினிமா துறைக்கு வந்ததற்கு பிறகு சிம்புவை காதல் செய்தார், சில மனஸ்தாபங்களால் இவர்களது காதல்முறிந்தது .

அதைத்தொடரந்து, பிரபல ஹரோ மற்றும் டான்ஸ் மாஸ்டரான பிரபு தேவாவை காதல் செய்தார்.

அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூட பல செய்திகள் வெளியானது. அவரை காதல் செய்த பொது அவரது முதல் பாதி பெயரான பிரபு என்ற பெயரை நயன்தாரா அவரது கையில் டாட்டூவாக போட்டுக்கொண்டார்.

பல பிரச்சனைகளை அடுத்து அவர்களது காதலும் முறிந்த நிலையில், சில வருடங்களுக்கு பிறகு நானும் ரவுடி தான் படத்தின் இயக்குனருடன் இணைத்து நயந்தாராவை பேசினார்கள். ஆமாம் இல்லை என்று எந்த பதிலையும் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபு என்று கையில் இருந்த டாட்டூவை நயன்தாரா பொசிட்டிவிட்டி என்று மாற்றிக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

14613 total views