த்ரிஷாவுக்கு மருமகளான விஜய் படநாயகி :அதிர்ச்சியான ரசிகர்கள்

Report
192Shares

நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் தனக்கேன ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் மேலும் அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்தவர்.

இவர் விக்ரமுடன் சேர்ந்து ஹரி இயக்கத்தில் நடித்திருந்த சாமி படம் மெகா ஹிட்டானது, இதனையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஹரி.

ஆனால் இந்த படத்தில் இருந்து த்ரிஷா திடீரென விலகினார், அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

சாமி-2 படத்தில் பெருமாள் பிச்சையின் 29-வது நினைவு அஞ்சலி போஸ்டர் இடம் பெற்று இருந்தது, அப்படி என்றால் தற்போதைய கதை ஆறுச்சாமியின் மகனை வைத்து தான் செல்ல இருக்கிறது.

விக்ரமுக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடி என்பதால் த்ரிஷா கீர்த்திக்கு மாமியாராக நடிக்க வேண்டும் இதனால் தான் அவர் படத்தில் இருந்து விலகி கொண்டதாக கூறப்படுகிறது.

8220 total views