புதிய புகைப்படங்களை வெளியிட்ட அழகு தேவதையைத் தெரியுமா??

Report
495Shares

நஸ்ரியா:

கடந்த 1994 ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்தவர் நடிகை நஸ்ரியா, மழலை நட்சத்திரமாக நடித்து, தொகுப்பாளராக பரிணமித்து பின்பு தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர். இவரது நடிப்பில் வெளியான 'ஓம் சாந்தி ஓஷானா', பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் மலையாளத்திலும், நேரம், ராஜா ராணி உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்து அதிகப்படியான இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தவர்.

திருமணம்:

தொடர்ச்சியாக குடும்ப பாங்கான வேடத்தில் நடித்து வந்த நஸ்ரியா, மலையாள முன்னணி நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். அதற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதனை தவிர்த்து வந்தார்.

மீண்டும் களமிறங்கும் நஸ்ரியா:

நஸ்ரியா திரைப்படங்களில் நடிக்காத காரணத்தினால், அவரது திரையுலக வருகைக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது நஸ்ரியா நற்செய்தி ஒன்று கிடைத்துள்ளது. துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ்த்திரைப்படம் ஒன்றில் நஸ்ரியா நடிக்கவுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நஸ்ரியா தற்போது அவரது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நஸ்ரியாவின் இந்த செயலால் மகிழ்ச்சியில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

15034 total views