ஸ்ரீதேவி கணவர் தயாரிக்கும் படத்தில் பிரபல தமிழ் நடிகர்!!

Report
119Shares

அஜித் குமார் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வினோத்.

சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரீதேவிக்கும் அஜித்துக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் சிவாவின் 'விசுவாசம்' படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் நடிக்க உள்ளார் அஜித் என கூறப்படுகிறது.

5248 total views