ரஜினிக்கு மருமகளாக நடிகை மேஹா ஆகாஷ்!

Report
16Shares

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிக்கு மருமகளாக பிரபல இளம் நடிகையான மேஹா ஆகாஷ் நடிப்பதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வருகிறார்.

இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கயுள்ளார். மற்றும் இந்த படத்தில் ரஜினிகாந்த் கதநாயகனுக்கு அப்பாவாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இருப்பினும் இந்த தகவலை நிரூபிக்கும் வகையில் இந்த படத்தில் ராஜினிக்கு மருமகளாக மேஹா ஆகாஷ் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

1560 total views