காதல் கோட்டை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

Report
39Shares

கோலங்கள் சீரியலில் தேவயானிக்கு கணவராக நடித்த அபிஷேக் தான் காதல் கோட்டை படத்தில் நடிக்க இருந்தது.

அஜித்தின் திரை வாழ்க்கையை திருப்பி போட்ட திரைப்படம் தான் காதல் கோட்டை இந்த திரைப்படத்தில் தான் அபிஷேக் நடிக்க இருந்தது. இப் படம் 1996 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது, அஜித் திரைபயனத்தில் அதிக நாடகள் ஒடிய படம் இந்த படம் தான் குறைப்பிடதக்கது.

பின் இதைப் பற்றி பேசிய அபிஷேக் தான் இந்த படத்தில் நடித்து இருந்தால் கூட இந்த அளவுக்கு இந்த படம் வந்து இருக்காது என அவர் ஒரு பேட்டியில் இதை கூறினார். அந்த அளவிற்க்கு படம் அருமையாக இருந்தது. இந்த படம் இந்த அளவிற்கு மெகா ஹிட் ஆனது காரணம் ஆஜித் நடிப்புதான் என படத்தை பார்த்துவிட்டு கூறினார்.

1374 total views