கொஞ்சம் அடக்கமான உடையை அணியுங்கள்.. பேட்ட பட நடிகையை அசிங்கபடுத்திய ரசிகர்

Report
56Shares
பாலிவுட்டில் இயக்குனர் மஜித் இயக்கிய பியாண்ட் த கிளவுட்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கன்னடம், மலையாளம்ம் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
மோகனன் தற்போது தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருப்பார். இவர் இண்ஸ்டாகிராம், டிவிட்டர் ஆகியவற்றில் கவர்ச்சிக்கு அளவில்லாமல் ஹாட் போட்டோக்களை பதிவிட்டும் வருவார்.
சில தினங்களுக்கு முன் ஷார்ட் ஸ்கிட் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர் கொஞ்சம் அடக்கமான பெண்போல் ஆடையை அணியுங்கள் என்று அசிங்கப்படுத்தியுள்ளார். சில புகைப்படத்தை பார்த்து பகிர்ந்தும் வருகிறார்கள்.

2426 total views