பாடவாய்ப்பு வேண்டும் என்றால் அப்படிதான் நடக்கனும்.. இயக்குநரால் வற்புறுத்தப்பட்ட முன்னணி பாடகி..

Report

சினிமா என்றாலே தற்போது தனக்கு இனங்கினால் பட வாய்ப்பு கிடைக்கும் என்ற காலம் நடந்துகொண்டிருக்கிறது. அது நடிகைகளோ, பாடகிகளோ இன்னும் பலபேர்.

இதில் நானும் அப்படிபட்ட வற்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளேன் என தெலுங்கு சினிமா பாடகி பிரனவி ஆச்சாரியா கூறியுள்ளார். சமீபத்தில் எடுத்த பேட்டியொன்றில் சினிமா வாய்ப்புக்காக அலைந்த சூழலில் சில பிரபலங்கள் தன்னை தீய நினைப்பில் அழைத்ததாகவும் வற்புறுத்தியதாகவும் கூறினார்.

மேலும் பலரிடம் வாய்ப்பு தேடியபோது பிரபல இயக்குநர் ஒருவர் பாட வாய்ப்பு தருவதாக கூறி என்னை ஸ்டுடியோவிற்கு அழைத்து தப்பாக நடக்க தொந்தரவு செய்தால். நான் சிறியவர் பள்ளிபடிப்பை முடிக்கவில்லை, என்னை கட்டாயபடுத்த வேண்டாம் என கூறினேன்.

அதை கேட்காமல் ஆபாசமாக பேசிய அவரை செருப்பால் அடிப்பேன் என கூறி கோபத்துடன் வந்துவிட்டேன் என கூறினேன்.

2159 total views