அந்த இடத்தில் டேட்டு தெரியும்படி ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த அஜித்பட நடிகை

Report
195Shares

விக்ரம் வேதா, காற்று வெளியிடை, இவன் தந்திரன் ஆகிய படத்தில் மூலம் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தற்போது அஜித் படமான நேர்கொண்ட பார்வையில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

ஷ்ரத்தா பொதுவிடங்களுக்கு சென்றால் ரசிகர்களின் கண்ணை கவர்வது அவரது டேட்டுவை தான் கவனிப்பார்கள். கல்லூரியில் மியூசிக்காக கழுத்துக்கு கீழ் டேட்டு ஒன்றை வரைந்துள்ளார்.

தற்போது அந்த டோட்டு அனைவருக்கும் தெரியும்படி ஆடையொன்றை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.