இருக்கமான ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரீதேவி மகள்..புகைப்படம் உள்ளே

Report
230Shares

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இவர் வெள்ளை உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், நடிப்பில் கடந்த வருடம் ‘தடக்’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜான்வி உச்ச கட்ட கவர்ச்சியில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து நெட்டிசன்கள் பட வாய்ப்பு பெறுவதற்காக ஜான்வி இப்படிலாம் புகைப்படம் வெளியிடுவதா என கேட்டு வருகிறார்கள்.