30 வயசுலயும் படுகவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை

Report
94Shares

தெனாவட்டு, அரண்மனை-2 ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் சமீப காலமாக எந்த ஒரு படங்களிலும் கமிட் ஆகவில்லை.

இந்த வருடம் வெளியான ஜீ.வி.பிரகாஷ் நடித்த குப்பத்துராஜா படத்தில் நடித்துள்ளார். அதில் அதிக எடையுடன் இருந்த பூனம் தற்போது முற்றிலும் உடலை குறைத்து படவாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

View this post on Instagram

💜💜💜

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on