கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை யாஷிகா ஆனந்த்

Report
69Shares

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது அவர் ஸோம்பி படத்திலும் நடித்து வருகிறார்.

அவர் ஹீரோயினாக அறிமுகமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அதிக கவர்ச்சி காட்டி பலரது கவனத்தையும் ஈர்த்தவர். தற்போதும் சமூக வலைத்தளங்களில் அதிக கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அவர்.

மிகவும் உடலை குறைத்து டைட்டான டீஷெர்ட்டில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

View this post on Instagram

Movie date night!!

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on