அரைகுறை ஆடையில் ஷாலினி பாண்டே வெளியிட்ட பிகினி புகைப்படம்.. அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

Report
122Shares

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து வெளிவந்து ஹிட் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. அந்த படத்தின் மூலம் தெலுங்கில் கொடிகட்டி பறந்தவர் ஷாலினி பாண்டே. அப்படம் அனைத்து மொழிகளிலும் வெற்றியை தந்ததற்கு காரணம் விஜயும், ஷாலினியும் தான்.

நடிகை ஷாலினி பாண்டே தற்போது தமிழில் கொரில்லா படத்தில் நடித்து வெளிவர இருக்கிறது. அழகான குடும்ப பெண்ணாகவும் நடித்த அவர் சமுக வலைத்தளத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்ட பிகினி புகைப்படம் தற்போது வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4182 total views