விளம்பரத்திற்காக அரைகுறை ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஷில்பா செட்டி

Report
273Shares

கவர்ச்சி உடையில் வெளிநாட்டில் இந்திய நடிகைகள் சுற்றுவது வழக்கமாக உள்ளது. அதுவும் வெயில் காலம் என்பதால் நடிகைகளின் உடை மிகவும் படுகவர்ச்சியாகவே இருக்கும்.

இந்தவகையில் முன்னால் உலக அழகியாக இருந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. யோகா மூலம் தன் உடம்பை பிட்டாக வைத்திருப்பார்.

சமீபத்தில் விளம்பர அட்டைக்காக கவர்ச்சியாக பிகினி உடையணிந்து போட்டோஹூட் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

12309 total views