படுமோசமாக பிகினி உடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காலா பட நடிகை

Report
128Shares

பாலிவுட்டில் ’டெல்லி இன் ய டே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இந்தி, தெலுங்கு, கன்னடா, மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வந்தவர் நடிகை அஞ்சலி பாட்டில். முக்கிய கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் இவர்.

தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளியான காலா படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அஞ்சலி பாட்டில் மேலாடை மட்டும் அணிந்து கொண்டு பிகினி உடையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

View this post on Instagram

love stories of sand and ocean /3 📷 @michelecarmi

A post shared by Anjali Patil (@anjalipatilofficial) on

4692 total views