அரைகுறையான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த உலக அழகி.. வைரலாகும் புகைப்படம்

Report
410Shares

2017 ஆம் ஆண்டு உலக அழகியாக பட்டம் வென்றவர் இந்தியாவின் ஹரியானாவைச் சேர்ந்த மனுஷி சில்லர். 2018ல் Vanessa Ponce என்ற மெக்‌ஷிகோ இளம்பெண் தட்டிச்சென்றார்.

அதன்பின் படவாய்ப்பிற்காக காத்திருந்து சில படங்கள் மட்டும் நடித்து வருகிறார். படங்கள் தவிர்த்து மாடல் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார்.

இன்று நடைபெற்ற மிஸ் இந்தியா நிகழ்ச்சிக்கு வந்த மனுஷி சில்லர் அரைகுறை ஆடையில் வந்து அனைவரின் கவனத்தை கவர்ந்து வருகிறார்.

View this post on Instagram

Follow the call of the Disco Ball🕺🏻

A post shared by Manushi Chhillar (@manushi_chhillar) on

14033 total views