குட்டையான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த கிசுகிசு நடிகை.. இதெல்லாம் தேவையா?

Report
123Shares

சூரியின் காதலியாகவும், ஹீரோயினுக்கு துணை நடிகையாக வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தவர் நடிகை ஷாலு சம்மு. அதன் பிறகு சிறு கதாபாத்திரத்தில் நடித்த அவர் வாய்ப்பில்லாமல் இருந்தார்.

சமுகவலைத்தளத்தில் நண்பருடன் சேர்ந்து கவர்ச்சியாக படுமோசமான நடனத்தை வெளியிட்டு வைரலாக்கினார். அதன்பின் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டார். சமீபகாலமாக என்னை பாலியல் சீண்டலில் ஈடுபத்தினார் இயக்குநர் ஒருவர் என சர்ச்சையை ஏற்படுத்த்தினார்.

தற்போது குட்டையான ஆடையை அணிந்து கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை அவரது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

4561 total views