படுக்கையறையில் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ்

Report
235Shares

மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி நடித்த காற்று வெளியிடை மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதீ ராவ். இவர் இதை தொடர்ந்து செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார்.

இந்நிலையில் ரசிகர்களை தனது பக்கம் கவனத்தை ஈர்க்க அதிதி தமிழில் கவர்ச்சியை காட்டி நடித்து வருகிறார்.

தற்போது படுக்கையறையில் சட்டை பட்டனை கழட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.

6360 total views