படும்மோசமாக குட்டை ஆடையில் கிரிக்கெட் தொகுப்பாளினி.. இப்படியா மாறிடாங்களா?

Report
267Shares

விஜய் டீவி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல நிகழ்ச்சிகள், விருதுவிழாக்களுக்கு தொகுப்பாளினியாக வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன்.

இவர் தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சி மக்களின் கவனத்திற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது கிரிக்கெட் பக்கம் சென்று அங்கும் தொகுப்பாளினியாக கலக்கி வருகிறார்.

தற்போது பாவனா கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்த ஆரம்பித்துவிட்டார். சமீபத்திய உலககோப்பை அரையிறுதி போட்டிக்காக குட்டையான ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

8994 total views