விளம்பரத்திற்காக மேலுடல் தெரியும்படி ஆடையணிந்து புகைப்படம்.. பிரபல நடிகை செய்த அட்ராசிட்டி..

Report
226Shares

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதையடுத்து தமிழில் நண்பன் படத்தில் நடித்து பிரபலகானவர் நடிகை இலியானா. அதையடுத்து தமிழில் அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

தமிழில் போதிய வாய்ப்பு இல்லாததால். பிறகு பாலிவுட் பக்கம் சென்றார். மேலும் இலியானா தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

கவர்ச்சிக்கு மாறி மோசமான ஆடையில் நடித்து வருகிறார். தற்போது மொபைல் விளம்பரத்திற்கு மேலாடை குறைவாக உடல் தெரியும்படி ஆடையணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக்கியுள்ளார் இலியானா.

6300 total views