கடற்கரையில் பிகினி ஆடையணிந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

Report
80Shares

சூர்யா வெர்சஸ் சூர்யா என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திரிதா சௌத்ரி. அதன்பின் ஒரு சில படங்கள், சீரியல்களில் நடித்துள்ளார். கவர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லி படத்தின் கதைக்காக பிகினி உடையில் நடிக்க தாயார் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

தற்போது ரகுமான், ஹவிஷ், ரெஜினா, நந்திதா, அனிஷா அம்ப்ரோஸ், அதிதி ஆர்யா, புஜிதா ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக இருக்கும் 7 என்ற படத்தில் நடித்துள்ளார்.

தற்போது மாலத்தீவிற்கு சென்றிருக்கும் திரிதா கடற்கரையில் பிகினி ஆடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை ஹாட்டாக வெளியிட்டுள்ளார்.

2733 total views