உச்சக்கட்ட கவர்ச்சியில் கேவளமாக ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் யாஷிகா

Report
150Shares

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சியாக நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த். அதன்பிறகு பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலானார்.

இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப்சீரியலில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

யாஷிகா அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது புதிதாக படு கவர்ச்சியான தனது படத்தை வெளியிட்டுள்ளார்.

6200 total views