ஆடை கழன்று உள்ளாடையுடன் போஸ் கொடுத்த நடிகை நந்திதா

Report
275Shares

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழில் அட்டகத்தி படத்தின் மூலம் சிறப்பாக நடித்திருப்பவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பின்னர் எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் படவாய்ப்புகள் அதிகமாக இல்லாமல் இருக்கும் நந்திதா தெலுங்கு சினிமாவில் கமிட்டாகி பிஸியாக இருந்து வருகிறார். குடும்ப பாங்கான படங்களை தேர்வு செய்யும் இவர் தற்போது கவர்ச்சிக்கு தாவியுள்ளார்.

சமீபத்தில் கவர்ச்சி ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நந்திதா தற்போது மேலாடை கழன்று உள்ளாடை தெரிந்து போஸ் கொடுத்த புகைப்படம் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

8854 total views