மாடலாக இருந்து மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் ஆகிய அழகி பட்டத்தை வென்றவர் மீரா மிதுன். அதன்பிறகு பல சர்ச்சைகளில் சிக்கி புகார்கள் குவிந்தன. தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் இடையில் பிக்பாஸ் 3 சீசனில் 16ஆவது போட்டியாளராக களமிரங்கி கலக்கி கொண்டிருக்கிறார்.
மாடலை தாண்டி நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மீரா நடன நண்பருடன் கட்டியணைத்து கவர்ச்சியாக நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் கேலிகிண்டலுக்கி இரையாகி வைரலாகி வருகிறது.