உடலை காண்பித்தால் தான் படவாய்ப்பு வரும்.. அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை

Report
86Shares

தமிழ் சினிமாவில் காற்றுவெளியிடை, செக்கச்சிவந்த வானம் ஆகிய முக்கிய படங்கள் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அதன்பிறகு பாலிவுட் பக்கம் திரும்பி பிஸியாக நடித்து வருகிறார்.

பல காரணங்களால் கவர்ச்சி ஆடையணிந்து உடலை காமித்தும் சமுகவலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்படி செய்வது இயக்குனர், தயாரிப்பாளர்கள் ஆகியோரை கவர்வதற்காக தானாம்.

இந்தகால சினிமாவில் கவர்ச்சி, உடலை காமித்து படங்களில் நடித்தால் தான் அடுத்த படங்கள் கிடைக்கும். அதனால் தாராளமாக கவர்ச்சிக்கு இடம் கொடுத்தால் தான் படவாய்ப்பு என்று கூறியுள்ளார் அதிதி ராவ்.

‘‘உன் நம்பிக்கை வீண் போகாது’’ என்று அவரை நெருங்கிய நண்பர்கள் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்!

4446 total views