பட வாய்ப்புக்காக ஆடையை துறந்த நடிகைக்கு 25 லட்சம் நஷ்டம்..அதிர்ச்சியில் திரைதுறை..

Report
101Shares

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் அறிமுகமாகி மைனா படம் மூலம் நடிகையாக அங்கீகாரம் பெற்றவர் அமலாபால். அவ்வளவு பெரிய படங்கள் கிடைக்காமல் தவித்து வந்த அமலா பால் நடிகர் விஜயின் தலைவா படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் படவாய்ப்பில்லாமல் இருந்த அமலா பால் நல்ல கதைக்காக காத்திருந்து ராட்சசன் படத்தில் நடித்து மீண்டும் வேறொரு அவதாரம் எடுத்தார். படத்தில் நடிக்க கவர்ச்சிதான் மிகப்பெரிய ஆயுதம் என்று அரைகுறை கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

அதன்மூலம் ஆடை என்ற படத்தில் நடித்து வெளியாகியது. ஆடையை துறந்து அரைநிர்வாண காட்சிகளிலும் நடித்தார். பல விமர்சனங்களை தூக்கி போட்டு மிதித்து படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தார். பட வெளியாக நிதி தேவைப்பட்ட நிலையில் அவரே முன்வந்து 25.லட்சம் அவரது சொந்த பணத்தை கொடுத்துள்ளார்.

சம்பளம் ஒரு பகுதி கூட வாங்காமல் படம் ரிலீஸ் ஆன பிறகு தான் அங்கிருந்து சென்றுள்ளாராம். இப்படிபட்ட படத்தில் நடித்ததை விமர்சித்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அமலா பால்.

5206 total views