அட்லி படத்தில் இவ்வளவு மோசமாக நடிக்க எப்படி சம்மதித்தார் பிக்பாஸ் சாக்‌ஷி..

Report
836Shares

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் சாக்‌ஷி அகர்வால். 29 நாளில் இருக்கும் சாக்‌ஷி கவினுடன் காதலில் விழுந்து பல சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

சாக்‌ஷி தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான படம் இயக்குனர் அட்லி இயக்கிய ஆர்யா-நயன்தாரா நடித்த ’ராஜா ராணி’ படத்தில் தான். ஒரு காட்சியில் மட்டும் வரும் சாக்‌ஷி மேக்கப் இல்லாமல் வீட்டில் மிகவும் கேவளமான கோளத்தில் இருப்பார்.

அந்த காட்சியில் வரும் சாக்‌ஷியின் புகைப்படத்தினை இணையத்தில் பதிவு செய்துள்ளனர் நெட்டிசன்கள். தற்போது அதைவைத்து சிலர் சாக்‌ஷியை கலாய்த்து ட்விட் செய்து வருகிறார்கள்.

27703 total views