இறந்த கணவரை நினைத்து கண்ணீர் விட்ட சின்னதம்பி சீரியல் நடிகை..இரண்டாம் திருமணத்திற்கு ரெடியாகினார்

Report
246Shares

தெலுங்கு மொழி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பவானி ரெட்டி. அவர் நடித்த சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். திருமணத்திற்கு பிறகு அவர்களது வாழ்க்கையில் 2017ல் பிரச்சனைகள் வந்த நிலையில் பவானியின் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

இதனால் மன உளைச்சளுக்கு ஆளான பவானி தனிமையாக இருந்து பின் மீண்டும் சீரியலில் நடிக்க ஆர்வமானார். அதன்பின் சின்னதம்பி என்ற சீரியலில் நடித்து சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

அதன்பின் ஊடகத்திற்கு பேட்டியளித்த பவானி தன் கணவர் இறந்ததை நினைத்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அவர் இறப்பதற்கு முன் நான் சென்றிருந்தால் அவரை காப்பாற்றிருப்பேன் என்று கூறி கண்ணீர் விட்டார். அவரது பெயரை இதயத்துடிப்புடன் டாட்டூ குத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பவானி தனது இரண்டாம் திருமணத்தை பற்றி கூறியுள்ளார். தனது குடும்ப நண்பர் ஆனந்த் என்பவரை விரும்புவதாகவும் அவரை கூடிய சீக்கிரம் திருமணம் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.

9833 total views