கோபப்பட்டு வனிதாவை பளார்விட்டாரா முகன்!.. பிக்பாஸ் குழுமம் எடுத்த அதிரடி முடிவு என்ன?

Report
175Shares

பிக்பாஸ்3 சீசன் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வருடம் அனைவரும் எதிர்ப்பார்த்த சாக்‌ஷி வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்டார். அதன்பின் பிக்பாசில் பெரிதாக பரபரப்பு குறைந்தது.

இந்நிலையில் வைல்ட் காட்டில் கஸ்தூரியை இறக்கி டி.ஆர்.பியை எகிரவைத்தனர். அதன்பின் கடந்த வாரம் வீட்டைவிட்டு மக்களால் அனுப்பப்பட்ட வனிதா சிறப்பு விருந்தினராக ஒருவாரம் உள்ளே வரவழைக்கப்பட்டார். தன் வேலையை கச்சிதமாக போட்டியாளர்களுக்குள் சண்டையை மூட்டிபிட்டு வருகிறார்.

இதனால் போட்டியாளர்கல் சிலர் கோபத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் முகன் வனிதாவை அடித்தார் என்ற தகவல் தற்போது வைரலாகியுள்ளது. முகன் வனிதாவை அடித்தாரா? இல்லையா? என்று ரசிகர்கள் இன்றைய எபிசோட்டிற்காக எதிர்பார்த்திருகிறார்கள்.

7273 total views