பிரபல நடிகை தீபிகா படுகோனேவுக்கு வந்திருக்கும் நோய்.. என்ன காரணம் தெரியுமா?

Report
112Shares

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் இந்தியாவின் முக்கிய நடிகர்கள் படத்தில் நடித்து பின் ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். திருமணம் எப்போ என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் கடந்த வருடன் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் கமிட்டாகாமால் கணவருடன் இருந்து வருகிறார். இந்நிலையில் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் நானும் மன அழுத்த நோயால் பாத்திக்கப்பட்டுள்ளேன் என்று ஒப்பானாக கூறி அதிர்ச்சி அளித்தார்.

இது தொடர்பாக கூறியது, சில மாதகாலமாக மழ அழுத்த நோயால் பாதிக்கபட்டிருந்தேன், தீவிரசிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ளேன். மன அழுத்த நோய் ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை. உரிய நேரத்தில் மன அழுத்தநோயிற்கு சிகிச்சை பெற்றாலே போதும். நல்ல தீர்வை பெறலாம்.

சில நேரங்களில் வேலையில் கவனம் செலுத்தாமல் சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்ததால் படங்களில் நடிக்க முடியவில்லை என்று கூறினார்.

2906 total views