மருத்துவமனையில் தனியார் தொலைக்காட்சி சீரியல் நடிகை.. புகைப்படத்தால் ரசிகர்கள் கேள்வி

Report
53Shares

சினிமாவிற்கு அடுத்தபடியாக மக்கள் ஆவளுடன் பார்ப்பது சீரியல் தான். காலை ஆரம்பித்து இரவு வரை சீரியல் அனைத்து வீடுகளிலும் ஓடிக்கொண்டுதான் இருக்கும். இதை வைத்துதான் தொலைக்காட்சி டி.ஆர்.பியை ஏற்றுகிறார்கள்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து இரு படங்களில் ஹீரோயினாக நடித்து பின் சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா. பிரபல தனியார் தொலைக்காட்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வைரல் காய்ச்சலால் அவதிபட்டு வந்த நடிகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கையில் ட்டிரிப்ஸ் டியூப்புடன் "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற பதிவுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

2189 total views