நடிகர் ஜெகனை தூக்கி எரிந்த தொலைக்காட்சி.. இப்போ எங்க இருக்காரு தெரியுமா?

Report
128Shares

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து Connexion என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெகன். இவர் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு தொகுத்து வழங்கிய ஜெகன் பல படங்கள் நடித்திருந்தாலும் சூர்யாவின் அயன் படம் பெருமளவில் புகழைத்தேடி தந்தது.

அதன்பின் பையா, கோ, மற்யான், கவன் ஆகிய முக்கிய படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் ஏற்பட்ட கார் விபத்தில் சிறு காயங்களுடன் ஒரு இளைஞரை ஏற்றி விபத்துக்குளாக்கியதால் பிரச்சனையில் இருந்தார்.

இந்நிலையில் பிரபல ஸ்டார் தொலைக்காட்சியில் இருந்து பிரிந்து சூரியன் தொலைக்காட்சிக்கு தாவியுள்ளார். இங்க என்ன சொல்லுது என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

4222 total views