மக்களை நாய் என்று கூறிய சாக்‌ஷியை அசிங்கப்படுத்திய கமல்.. மன்னிப்பு கேட்ட நடிகை

Report
35Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்தவாரம் வீட்டைவிட்டு வெளியில் சென்ற சாக்‌ஷி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டனர். இவங்க எதுக்குடா வந்தாங்க என்று பாய்ஸ் குரூப் பொளம்பித்தள்ளியது.

இந்நிலையில் கடந்தவாரம் முழுவதும் வனிதா ஷெரின் தர்ஷன் உறவை பற்றி கேவளமாக பேசியதால் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மனவேதனையில் ஷெரின் இருந்தார். அவருக்கு ஆறுதலாக பேசுவதாக நினைத்து, ஒரு இடத்தில் சாக்‌ஷி நாய் என்று மக்களை கூறினார். ஷெரினும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்தார்.

இதை மக்கள் கடுமையாக எதிர்த்து சாக்‌ஷியை திட்டித்தீர்த்தார்கள். சனிக்கிழமை கமல் வந்தது இதை பற்றி சாக்‌ஷியிடன் விவாதித்து அதற்கான விளக்கத்தையும் சாக்‌ஷியை கூற சொல்லி இருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்தாலும் கமல் மறைமுகமாக கலாய்த்துள்ளார். இதற்கு வெளியில் வந்து மக்களிடம் சாக்‌ஷி மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

#sakshiagarwal @_sakshi_official_ @iamsakshiagarwalofficialfan @sakshi_army_offl @sakshi_agarwal_affical_army @sakshi_agarwal_fc__ @sakshiagarwal_online_._ @sakshi_veriyans @sakshi_veriyan @sakshi_agarwal_fc #bigboss3 #bigbosspromo #bigbossfununlimited mited #bigbosstamil #galatta #bigboss2tamil #hotstar #vijaytv #vijaytvshow #kamlahassan #bigboss #bigboss3tamilupdates #bigbosstrolls😂 #promo #bb3tamil #bigbossmemes #trending #aandavar #bigbosstamiltroll #bbtamilcontestants #tamilmemes #bb3 #bb3tamil #bigbossmemes #bigbossmeme #bigbosstamilmemes @sakshiinternationalfans @tamilbiggboss3.0 @biggboss_3.0 @biggboss3offl @bigboss3_troll @bigg_boss_season_03 @biggbossthree @biggboss_troll @biggboss_paithyangal @sakshiagarwal_fan @sakshi_army_da

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

963 total views