லாஸ்லியா வாழ்க்கையில் கண்முன்னே நடந்த கோரசம்பவர்... அப்பா இதற்குத்தான் திட்டாமல் இருந்தாரா?..

Report
700Shares

பிக்பாஸ் 3 சீசனில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து கொண்டிருக்கும் நிலையில் முகனின் அம்மா, தங்கை வருகை தந்து அனைவரையும் எமோஷ்னலாக்கச் செய்தது. இந்நிலையில் சேரன் சீக்ரெட் ரூமிலிருந்து வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டார். இதனால போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இதைதொடர்ந்து ஃப்ரீஸ் நிலையில் இருந்த போட்டியாளர்கள், லாஸ்லியாவின் அம்மா, தங்கைகள் வந்ததும் கண்ணீர்மல்க அழுது தீர்தனர். மிகவும் மனவேதனையுடன் அம்மாவை கட்டியணைத்து கதறி அழுதார் லாஸ்லியா. இதன்பின் அவரது அப்பாவை 10 வருடம் கழித்து பார்த்துள்ளார். ஆனால் அப்பா லாஸ்லியா செய்த தவறை சுட்டிக்காட்டி நீ என் மகள் இல்லை, என்னை அசிங்கப்படுத்திவிட்டாய், உன்னை இப்படியா வளர்த்தேன், தலைகுனிந்து வாழ்கிறே, காரிதுப்புகிறார்கள் என்னை, என்று அவரது ஆதங்கத்தை சொல்லி அழுதார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் லாஸ்லியாவுடன் ஆறுதலாக பேசி அட்வைஸ் செய்துள்ளார். ஆனால் லாஸ்லியாவின் தந்தை கடுமையாக திட்டாமல் இருந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. லாஸ்லியாவின் தாய் அவரது அக்காவை கடுமையாக திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார். இதை மனதில் வைத்துதான் எல்லாத்தையும் தூக்கிப்போட்டு விளையாட்டை விளையாடு என்று ஆறுதல் கூறியுள்ளார்கள் அவரது குடும்பத்தார்.

28653 total views