திருமணமாகி 2 ஆண்டுகளா ஜிம்மில் என்ன பண்றாங்க.. நடிகை சமந்தா வெளியிட்ட வீடியோ..

Report
274Shares

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி, விடிவி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது தென்னிந்திய சினிமாவின் கனவுகண்ணிகளில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் 2017ல் நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்துள்ளார். இதனால் படங்களில் நடிக்க தயங்கிய சமந்தா குடும்பத்தினரின் சம்மதத்துடன் திரும்பவும் திரையில் ஜொலித்து வருகிறார்.

இந்நிலையில் திருமணமாகி இரு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் தினமும் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை நிருத்தவில்லை. அனைத்து நடிகைகளும் திருமணமானது குழந்தைகளை பெற்று சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துவிடுவார்கள்.

ஆனால் சமந்தா சினிமாவில் இருக்கும் அக்கரையில் உழைக்க மீண்டும் தன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார். இவர் சமீபத்தில் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோ தற்போது சமுகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

View this post on Instagram

#samantha Latest Workout Video

A post shared by Behind Talkies (@behindtalkies) on

9318 total views