மேடையில் இருக்கும் போது நடிகையிடன் காதலை சொன்ன இளைஞர்.. வைரலாகும் வீடியோ..

Report
208Shares

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அதன்பின் பல படங்களில் ஓப்பந்தாமாகி நடித்து வந்தார். அதன்பின் படவாய்ப்புகள் குறைந்த நிலையில் ஆளே காணாமல் போனார்.

இதன்பின் சில ஆண்டுகளுக்கு பிறகு படவாய்ப்பிற்காக போட்டோஹுட் செய்து புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

ஸ்ரீதிவ்யா வருத்தபடாத வாலிபர் சங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தினை பற்றி பேச வந்துள்ளார். அப்போது அரங்கில் இருந்த ஒருவர் ஸ்ரீதிவ்யா ஐ லவ் யூ என்று சத்தமாக கூறி அரங்கையே அதிரவைத்தார். இதற்கு சிரித்தபடியே என்ன செய்வது என்று முழுத்துள்ளார்.