தர்பாரும் காப்பியா.. ஆதாரத்துடன் அனிருத்தை வச்சு செய்யும் ரசிகர்கள்..

Report
203Shares

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து கொண்டிருக்கும் படம் 'தர்பார்'. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பு துவங்கியுள்ளது.

மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதன்பின், இன்று இப்படத்தின் முதல் பாடலின் சிங்கிள் இன்று மாலை 5.00 மணிக்கு வெளியாகியுள்ளது.

இப்பாடலை பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்கள் பாடியுள்ளார். மேலும், தற்போது இந்த பாடலை கேட்ட ரஜினியின் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஆனால், இந்த பாடலை கேட்ட மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இணையத்தில் இந்த பாடலை இதற்கு முன்பு வெளிவந்த வேறொரு படங்களின் பாடல்களோடு காப்பி போல் உள்ளது என்று செமையாக கலாய்த்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ...