பிரபல நடிகை ஸ்ரீ ப்ரியாவிற்கு இவ்வளவு அழகான மகளா!.. புகைப்படங்கள் இதோ..

Report
869Shares

80'களில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீ ப்ரியா. இவர் ரஜினியுடன் 30 படங்களும் கமலுடன் 28 படங்களும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தியில் 300 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். மேலும் சில மொழிகளில் படங்களையும் இயக்கியுள்ளார்.

இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதிக்கு 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் உள்ளனர். இதில் சினேகா சென்னையில் பிறந்து லண்டனில் வழக்கறிஞராக பட்டப்படிப்பை முடித்து அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறாராம்.

2013ல் மாலினி 22 பாளைங்கோட்டை என்ற படத்தை இயக்கினார் ஸ்ரீப்ரியா. அந்த படத்தின் பிரஸ் மீட்டில், மீடியா வெளிச்சமே படாத தன் மகளை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீப்ரியா. சினிமாவில் மகளை நடிகையாக்க நினைக்கிறீர்களா என்று பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு ஸ்ரீ ப்ரியா, சினேகாவிற்கு சினிமா ஆசையெல்லாம் இல்லை. பெரிய வழக்கறிஞராவது தான் ஆசையாக வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

37033 total views