ஆபாசப் பட நடிகை எடுத்த விபரீத முடிவு... வீடியோவால் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்..

Report
75Shares

அரபு நாட்டை சேர்ந்த மியா கலீபா, ஆபாசப் படங்களில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

சில வருடங்களுக்கு முன் ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதேபோல் திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் உடற்பயிற்சி மையத்தில் எடுத்துக்கொண்ட விடியோவை பதிவிட்டு அதில் "அட் தி ஜிம்" என்று கூறியுள்ளார். ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்ட பிரபல நகைச்சுவை நடிகர்.. நடிகர் சுனிலின் பரிதாப நிலை..

தெலுங்கு திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுனில். இவர் நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். S.S. ராஜமௌலி இயக்கிய மரியாத ராமண்ணா எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தினார்.

ஆனால் அதன்பின் அதிகமாகப் படவாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் நகைச்சுவை நடிகராக திரைப்பயணத்தை தொடர்ந்தார். தற்போது ரவி தேஜா நடிப்பில் "டிஸ்கோ ராஜா" எனும் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென்று உடல்நலக் குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் சுனில் அனுமதிக்கப்பட்டார் எனச் செய்திகள் வெளியானது. நுரையீரல் தோற்று நோய் மற்றும் காய்ச்சல் உள்ளதாகவும், சுவாசக் குழாய் மூலம் ஆக்ஸிஜன் செலுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுனில் விரைவில் குணம் அடைவார் என்றும் சில வாரங்களுக்கு ஓய்வில் இருப்பார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். நடிகர் சுனிலின் இந்த பரிதாபநிலையை கண்டு அவரின் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

3187 total views