67 வயதில் 80 நடிகைகளின் வாழ்க்கையை சீரழித்த பிரபல தயாரிப்பாளருக்கு கடுமையான தண்டனை..

Report
48Shares

ஹாலிவுட்டின் மிகப்பெரிய தயாரிப்பாளர் என்று அழைக்கப்பட்டவர் ஹார்வே ஹைன்ஸ்டீவின். இவர் சில ஆண்டுகளுக்கு முன் இரு நடிகைகள் போலிசில் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளிக்கப்பட்டு கைதானார். இத்தகவல் ஹாலிவுட் சினிமாவையே புரட்டி போட்டது. மேலும் இதைதொடர்ந்து சுமார் 80 நடிகைகளுக்கும் மேல் 2020 ஆண்டு வரையில் ஹார்வே மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.

இதுபற்றி கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணை தீவிரமாக நடந்து தற்போது அந்த வழக்கின் திர்ப்பு வெளியிட்டுள்ளனர் அமெரிக்க நீயூயார்க் நீதிமன்றம். 69 வயதான தயாரிப்பாளர் ஹார்வே 80க்கும் மேற்ப்பட்ட நடிகைகள் மற்றும் இளம்பெண்கள் மீது பாலியல் சீண்டல் செய்தது நிருபிக்கப்பட்டதால் அவருக்கு சுமார் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க்பட்டுள்ளது என்று நீதிபதி அறிவித்தார்.

இதனால் ஹார்வே இவ்வளவு ஆண்டுகளுக்கு பின் தண்டனை பெற்று சிறைக்கு சென்றாலும் அவர் சீரழித்த பெண்களின் வாழ்க்கையில் நடந்த கொடுரத்தை யாராலும் மறக்க இயலாது என்று ஹாலிவுட் பிரபலங்கள் கூறிவருகிறார்கள்.

1789 total views