மேக்கப்பில்லாமல் கொரானா விழிப்புணர்வு செய்து வீடியோ வெளியிட்ட தொகுப்பாளினி.. கிண்டல் செய்த ரசிகர்கள்..

Report
847Shares

உலகையே அச்சுறுத்தி வரும் ஒரே சொல் கொரானா. உலகமக்களின் உயிர் கொள்ளியாக வேகமாக பரவி வரும் கொரானா வைரஸால் ஒட்டுமொத்த உலகமக்களை கதிகலங்க வைத்து வருகிறது. கொரானா வைரசை கட்டுபடுத்த ஒவ்வொரு நாடும் பல முயற்சிகளை எடுத்து தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதனால் இந்தியாவில் மட்டும் 470க்கும் மேற்பட்டோர் கொரானா வைரஸால் பதிக்கப்பட்டு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இன்று 24 மார்ச் மாலை 6 மணிமுதல் 144 தடை உத்திரவை பல மாநிலங்களும் மாவட்டங்களும் அமல்படுத்தப்பட்டதையடுத்து, தமிழகத்திலும் 144 தடை உத்திரவிட்டது.

இதைதொடர்ந்து பல பிரபலங்கள் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் பிரிங்கா. இவரது சமுகவலைத்தளத்தில் கொரானா விழிப்புணர்வு வீடியோவை பதிவிட்டு வைரலாக்கியுள்ளார்.

வீட்டில் இருந்து துளிக்கூட மேக்கப் போடாமல் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று ஹாட் ஸ்டார் ஆப் ஸ்ரிக்கரை பயன்படுத்தி போட்டோவை எடுத்து அனுப்புங்கள் என்று வீடியோவை பதிவிட்டுள்ளார். இப்படி பேசிய பிரிங்கா வீடியோவை பார்த்த சிலர் பிரியங்கா அக்காவா இது என்று கூறி கேலி செய்து வருகிறார்கள்.